டெல்லி அணி அபார வெற்றி..புள்ளிபட்டியலில் மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 40வது லீக் போட்டியில் டெல்லி அணியும் குஜராத் அணியும் மோதுன.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கேட்களை இழந்து 224 ரன்களை எடுத்தது. 

போட்டியின் இரண்டாம் பாதியில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 8விக்கெட்டை இழந்து 120 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசம் தோல்வி பெற்றது.

குஜராத் அணி இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது . டெல்லி அணி விளையாடிய இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat team won the match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->