வெளியேற்றப்படுமா பாகிஸ்தான்! வாழ்வா? சாவா? ஆட்டம்! ஆரம்பமே அசத்தும் நியூசிலாந்து! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சற்றுமுன் நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் 5 ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக நியூஸிலாந்து அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை உறுதி செய்யவேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அடுத்து நடக்க உள்ள ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பாகிஸ்தான்அணி 7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழப்பதுடன். தொடரிலிருந்தும் வெளியேறும் நிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 NZ vs PAK match


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->