காமன்வெல்த் : தேசிய சாதனையை முறியடித்து வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் அவினாஷ் சேபிள்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டியில் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

பந்தய துரத்தை 8 நிமிடம் 11.20 வினாடிகளில் அவினாஷ் சேபிள் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.

பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி கடந்தார். 

காமன்வெல்த் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி பெற்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Avinash Mukund Sable wins silver medal 3000m Steeplechase


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->