#IPL2022 || சென்னை அணி பேட்டிங் - அணி வீரர்களில் என்ன மாற்றம்?!
IPL 2022 | CSKvGT
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று 6-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்சை இன்று சந்திக்கிறது.
தற்போதுவரை ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும்,
லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும்,
பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும்,
சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் சென்னை அணி தோல்வியடைந்தது.
5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்ற சென்னை அணி வென்றது.
இந்நிலையில், சென்னை அணி தாது 6-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை அணியுடன் ஆடி வருகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, சென்னை அணி களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதுவரை சென்னை அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு, 3 ஓவர்களில், 16 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
மாற்றம் ஏதும் இல்லாமல் சென்னை அணி களமிறங்கியுள்ளது
R Gaikwad, R Uthappa, M Ali, A Rayudu, S Dube, R Jadeja (c), MS Dhoni (wk), D Bravo, C Jordan, M Choudhary, M Theekshana