மும்பை அணியின் கேப்டன் யார்? ரோஹித், கார்த்திக் இல்லையாம்! அப்ப இவர்தானா கேப்டன்!  - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேல் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித், கடந்த ஆண்டில் ஹர்திக் பாண்டியாவிடம் அந்த பதவியை ஒப்படைத்தார். 

தற்போது அவர் இந்த பதவியை மீண்டும் ஏற்கவில்லை. இதனையடுத்து மும்பை அணியின் கேப்டன் யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு, ரோஹித் ஷர்மா மீண்டும் கேப்டனாக பணியாற்ற மறுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும், மும்பை அணியின் நிர்வாகத்திடம், சூர்யகுமாரை கேப்டனாக நியமித்தால், 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு அவர் சிறந்த பயிற்சியாக இருக்கும் என்றும் ரோஹித் சர்மா பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் வளர்ச்சிக்கு அவர் முக்கியமானதாக இருப்பதால், சூர்யகுமாரை மும்பை அணியின் கேப்டனாக நியமிக்க மும்பை நிர்வாகம் பரிசீலிக்க உள்ளதாகவும் தெரிவந்துள்ளது. 

இது 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு உகந்த அடித்தளமாக அமையும் கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2025 IPL Retention MI captain rohit sky


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->