200 ரன்னை 16 ஓவரில் அடித்து பெங்களூர் அணி அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 45வது லீக் போட்டியில் குஜராத் அணியும் பெங்களூரு அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 16 ஓவர்களில் 1 விக்கட்டை இழந்து 206 ரன் அடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 4 வெற்றியும் 6 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றியையும் 7 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rcb team won the match


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->