தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியாவுக்கு கிடைத்த 42 ஆவது வெற்றி இதுவாகும்.

இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சிறப்பை தோனியிடமிருந்து (41வெற்றி ) தட்டி பறித்தார் ரோகித் சர்மா. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 27 எடுத்தபோது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4000 கண்களை 152 ஆட்டங்களில் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் அடித்த  மூன்று சிக்சரையும் சேர்த்து ஓட்டு சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ்  அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் க்ரிஸ் கெயில் 553 சித்தருடன் உள்ளார்.

அரை சதம் அடித்த ரோகித் சர்மா 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் ஆயிரம் கண்கள் வெறும் 40 ஆட்டங்களில் கடந்துள்ளார். இலங்கையின் ஜெயவர்த்தனை இந்தியாவின் விராட் கோலிக்கு பிறகு இந்த மயில்களில் ஏற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma broke Dhoni record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->