#IPL : இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார்? ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டுயுள்ளது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணி மற்றும் பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 முதல் தகுதி சித்து போட்டியில் கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் மோதியது. அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் மோதியது. அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 நீண்ட நிலையில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் இன்று நடைபெற உள்ள குவாலி ஃபயர் போட்டியில் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் மோதிய 19 போட்டியில் ஹைதராபாத் அணி 10 முறையும் ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தோட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 நடைபெற உள்ள இப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணிவுடன் மோதும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rr vs srh today qualifier 2 match


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->