90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு : பிளேஆப் சுற்றுக்கு முன்னேற போவது சென்னையா? பெங்களூரா? இன்று பலபரீட்சை!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் இதுவரை கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணி மற்றும் ஹைதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற பொம்பளை அணி, பஞ்சாப் அணி, லக்னோ அணி போன்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், நான்காவது பிளே ஆப் தகுதி பெறப்போவது யாரு என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் ஏழு வெற்றியும் ஆறு தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றியும் 7 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளுக்குமான கடைசி போட்டி இயன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

பெங்களூரில் 90 சதவீதம் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்வது போட்டி நின்றால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி வெற்றி பெற்றாலும் பேயா ஆப் சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி 18 கீழ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் க்கு முன்னேறும். சென்னை மற்றும் பெங்களூர் அணிக்கு இடையே நடைபெறும் போட்டி இன்று மாலை தனியார் விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today ipl match csk vs rcb


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->