#WPL : மகளிர் ஐபிஎல் ஏலம் : எந்தெந்த வீராங்கனைகளை எந்தெந்த அணிகள் வாங்கியது? முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராயல் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் தற்போது மும்பையில்  நடைபெற்று வருகிறது.

இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நிறைவடைந்தது. எந்தெந்த வீராங்கனைகளை எந்தெந்த அணிகள் வாங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்மன்பிரீத் கவுர் (இந்தியா), நடாலி ஸ்கிவர் (இங்கிலாந்து), அமெலியா கெர் (நியூசிலாந்து), பூஜா வஸ்த்ரகர் (இந்தியா), யாஸ்திகா பாட்டியா (இந்தியா), ஹீதர் கிரஹாம் (ஆஸ்திரேலியா), இசபெல் வோங் (இங்கிலாந்து), அமன்ஜோத் கவுர் (இந்தியா), தாரா குஜ்ஜர் (இந்தியா), சைகா இஷாக் (இந்தியா), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), சோலி ட்ரையன் (தென் ஆப்ரிக்கா), உமைரா காக்ஷி (இந்தியா), பிரியங்கா பாலா (இந்தியா), சோனம் யாதவ் (இந்தியா), ஜிந்திமணி கலிதா (இந்தியா), நீலம் பிஷ்ட் (இந்தியா).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சோஃபி டிவைன் (நியூசிலாந்து), எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), ரேணுகா சிங் (இந்தியா), ரிச்சா கோஷ் (இந்தியா), எரின் பர்ன்ஸ் (ஆஸ்திரேலியா), திஷா கசட் (இந்தியா), இந்திராணி ராய் (இந்தியா), ஆஷா ஷோபனா (இந்தியா), கனிகா அஹுஜா (இந்தியா), டேன் வான் நீகெர்க் (தென் ஆப்ரிக்கா), ப்ரீத்தி போஸ் (இந்தியா), பூனம் கெம்னார் (இந்தியா), கோமல் சன்சாத் (இந்தியா), மேகன் ஷட் (ஆஸ்திரேலியா), சஹானா பவார் (இந்தியா), ஹீதர் நைட் (இங்கிலாந்து), ஸ்ரேயங்கா பாட்டீல் (இந்தியா).

குஜராத் ஜெயண்ட்ஸ்

ஆஷ்லே கார்ட்னர் (ஆஸ்திரேலியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), சோபியா டங்க்லி (இங்கிலாந்து), அன்னபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), ஹர்லீன் தியோல் (இந்தியா), டோட்டின் (வெஸ்ட் இண்டீஸ்),  சினே ராணா (இந்தியா), சப்பினேனி மேகனா (இந்தியா), ஜார்ஜியா வேர்ஹாம் (ஆஸ்திரேலியா), மான்சி ஜோஷி (இந்தியா), தயாளன் ஹேமலதா (இந்தியா), மோனிகா படேல் (இந்தியா),  தனுஜா கன்வர் (இந்தியா), சுஷ்மா வர்மா (இந்தியா), ஹர்லி காலா (இந்தியா), எம் அஷ்வனி குமாரி (இந்தியா), பருணிகா சிசோடியா (இந்தியா), ஷப்மான் ஷகில் (இந்தியா).

டெல்லி கேபிடல்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா), மெக் லானிங் (ஆஸ்திரேலியா), ஷஃபாலி வர்மா (இந்தியா), ராதா யாதவ் (இந்தியா), ஷிகா பாண்டே (இந்தியா), மரிசான் கேப் (தென் ஆப்ரிக்கா), டைட்டாஸ் சாது (இந்தியா), ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து),  லாரா ஹாரிஸ் (ஆஸ்திரேலியா), ஜாசியா அக்தர் (இந்தியா), மின்னு மணி (இந்தியா), தாரா நோரிஸ் (அமெரிக்கா), தனியா பாட்டியா (இந்தியா), பூனம் யாதவ் (இந்தியா), ஜோனசன் (ஆஸ்திரேலியா), சினேகா தீப்தி (இந்தியா), அபர்ணா மொண்டல் (இந்தியா), அருந்ததி ரெட்டி (இந்தியா).

UP வாரியர்ஸ்

சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), தீப்தி சர்மா (இந்தியா), தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்ரிக்கா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), அஞ்சலி சர்வானி (இந்தியா), ராஜேஸ்வரி கயக்வாட் (இந்தியா), பார்ஷவி சோப்ரா (இந்தியா), ஸ்வேதா செஹ்ராவத் (இந்தியா), எஸ் யஷஸ்ரீ (இந்தியா), கிரண் நவ்கிரே (இந்தியா), கிரேஸ் ஹாரிஸ் (ஆஸ்திரேலியா), தேவிகா வைத்யா (இந்தியா), லாரன் பெல் (இங்கிலாந்து), லக்ஷ்மி யாதவ் (இந்தியா), சிம்ரன் ஷேக் (இந்தியா).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Auction 2023 Full players list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->