கோயம்பேடு மார்க்கெட்.! (04.02.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
04 02 2023 vegetable price in chennai koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 04/02/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 18/16/14
ஆந்திரா வெங்காயம் 14/12
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 18/15
உருளை 28/25/21
சின்ன வெங்காயம் 50/40/30
ஊட்டி கேரட் 30/25
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 25/23
பீட்ரூட். ஊட்டி 25/20
கர்நாடக பீட்ரூட் 15/13
சவ் சவ் 12/10
முள்ளங்கி 12/10
முட்டை கோஸ் 8/6
வெண்டைக்காய் 70/50
உஜாலா கத்திரிக்காய் 20/15
வரி கத்திரி 15/12
காராமணி 35/30
பாவக்காய் 25/2p
புடலங்காய் 20/15
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 21
முருங்ககாய் 120/100
சேமகிழங்கு 60/55
காலிபிளவர் 20/16
வெள்ளரிக்காய் 20
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 30/28
இஞ்சி 70/65
பூண்டு 90/50/40
அவரைக்காய் 25/20
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி 12
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 35/30
நூக்கள் 15/13
கோவைக்காய் 20/18
கொத்தவரங்காய் 20/18
வாழைக்காய் 7/5
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 18
பச்சைகுடமிளகாய் 30/25
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 1.50
புதினா 1.50
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 10
மாங்காய் 90/80.
English Summary
04 02 2023 vegetable price in chennai koyambed market