#கோயம்பேடு சந்தை: (26.04.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
26 04 2023 koyambed market vegetable price list
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 26/04/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 16/14/10
தக்காளி 13/10
உருளை 20/15/10
சின்ன வெங்காயம் 50/45/30
ஊட்டி கேரட் 40/35/25
பெங்களூர் கேரட் 15
பீன்ஸ் 60/40
பீட்ரூட். ஊட்டி 30/27
கர்நாடக பீட்ரூட் 20/18
சவ் சவ் 20/15
முள்ளங்கி 15/10
முட்டை கோஸ் 10/8
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய் 40/35
வரி கத்திரி 25/20
காராமணி 30/25
பாவக்காய் 30/25
புடலங்காய் 20/15
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 50/45
முருங்ககாய் .30/25
சேமகிழங்கு 55/50
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 20/13
பச்சை மிளகாய் 40/38
பட்டாணி 90/80
இஞ்சி 100/110
பூண்டு 120/70/50
அவரைக்காய் 60/50
மஞ்சள் பூசணி 13/12
வெள்ளை பூசனி 14
பீர்க்கங்காய் 40/30
எலுமிச்சை 110/100
நூக்கள் 25/20
கோவைக்காய் 15/12
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 20/15
பச்சைகுடமிளகாய் 50/40
வண்ண குடமிளகாய் 150
கொத்தமல்லி 12
புதினா 3
கருவேப்பிலை 15
கீரை வகைகள் 7
மாங்காய் 13/10
தேங்காய் 27/26.
English Summary
26 04 2023 koyambed market vegetable price list