குடிமகன்களுக்கு அதிர்ச்சி.. இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கொல்லிமலை, செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 days tasmac closed in kollimalai on August 1 to 3


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->