#BREAKING :: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி உடல் நலக்குறைவால் காலமானார்..!! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தி அவர்களின் மக்கள் மன்ற தலைமை நிர்வாகியாக இருந்தவர் வி.எம் சுதாகர். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடைபெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி தந்தவர் வி.எம் சுதாகர். 

இவர் சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவச் செலவு முழுவதையும் கடந்த ஒரு வருடமாக நடிகர் ரஜினி பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் வி.எம் சுதாகர் இன்று காலை காலமானார். வி.எம் சுதாகரின் மறைவால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வி.எம் சுதாகரின் மறைவிற்கு ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinis People Council Executive VM Sudhakar passed away


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->