புத்தாண்டில்.. ஆட்டோவிலேயே அசத்தல் கொண்டாட்டம்.! அமெரிக்க சகோதரர்களின் மாஸ்டர் பிளான்.! - Seithipunal
Seithipunal


சுற்றுலாவுக்காக தமிழகம் வந்துள்ள அமெரிக்க சகோதரர்கள் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். வாஷிங்டன், பகுதியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை பார்த்து வந்த அந்த சகோதரர்களுக்கு புத்தாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. 

எனவே, அவர்கள் புராதன சின்னங்களைச் சுற்றிப் பார்த்து மகிழவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆட்டோவில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட திட்டமிட்டனர். 

இந்த நிலையில் தம்பி டைலர் ஆட்டோ ஓட்ட அண்ணன் பிரைஸ் டிரைவர் சீட்டில் அமர்ந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டார்கள். 

இவர்கள் திருமணமாகாத அமெரிக்க சகோதரர்கள். இந்த பயணத்தில் தாங்கள் ஆட்டோக்களில் சென்றதையும் , சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த உணவகங்களில் சாப்பிடுவதையும் அவர்கள் இந்தியாவை மிகவும் ரசிப்பதாகவும் பேட்டியில் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American brothers who are happy around the auto


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->