பேருந்துகளில் இனி கல்லூரி மாணவர்கள் கலாட்டா செய்தால் கைது.. சென்னை காவல்துறை ஆணையர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நேற்று கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல பிரச்சனையால் மோதிக்கொண்டனர். அதன் காரணமாக இனிய வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "சென்னையில் ரூட்டு தல பிரச்சினை தொடர்பாக நேற்று 3 சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்கள் மீதே தவறு உள்ளது.

மேலும் அறிவுரை கூறியும் பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி வருகின்றனர். குறிப்பாக ஓட்டுனர் மற்றும் நடத்துனரைம் தாக்கி வருகின்றனர். இதனால் சக பயணிகளுக்கு இடையூறாக உள்ளது எனவே இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrest of college misbehave students in buses Chennai Police Commissioner warns


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->