சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சொத்து வரி உயர்வை கண்டித்து அனைத்து மாநகராட்சிகளிலும் வரும் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை 150% வரை உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமல், தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மேலும் தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாநகராட்சியிலும் வரும் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு பா.ஜ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP announced protest on property tax hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->