நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் || நிறைவடைந்தது வாக்குபதிவு.. ஜனநாயக கடமையை நிறைவேற்றாத பிரபலங்கள் யார் யார் ? - Seithipunal
Seithipunal


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முக்கிய திரைபிரபலங்கள் வாக்களிக்கவில்லை.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதலே வாக்காளர்கள் உற்சாகமாக வந்து தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர். அரசியல் கட்சியினர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், கமலஹாசன், விஜய், ஜெயம் ரவி, விமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்த நிலையில், ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, திரிஷா, விஜய் சேதுபதி, வடிவேலு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்யவில்லை.

சில இடங்களில் வாக்குபதிவு மந்தமாகவே நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் குறைந்த பட்ச வாக்குகளே பதிவாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Celebrities who do not vote


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->