#சென்னை || மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் ரோடு ஷோவுக்கு சென்னை காவல் தறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த டோடு ஷோவில் கலந்து கொள்ளும் பாஜகவினருக்கு 20 நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

அதில் குறிப்பாக பிரதமர் மோடியின் ரோடு சோ நடைபெறும்போது பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடிக்க கூடாது. வெறுப்புணர்வு தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது. 

எந்த பதவிகளையும் ஏந்தி செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai police permitted to modi road show with 20 conditions


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->