சென்னை-திருப்பதி ரயில்வே சேவை திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கக்கூடிய 2 ரயில்கள் வரும் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக சென்னையில் இருந்து கோவை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் குறிப்பிட்ட 6 ரயில்கள் வரும் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட கூடிய இரண்டு ரயில்கள் வரும் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai-Tirupati railway service abruptly canceled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->