சென்னை மக்கள் கவனத்திற்கு! அடுத்தடுத்து வெளியான இரு முக்கிய அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


நாளை (அக். 29) முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் ரயில்கள் வழக்கம்போல கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அந்த அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் - சென்னை எழும்பூர் இடையே ரயில் பாதை பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பணிகள் முடிவடைந்ததையொட்டி, வேளச்சேரி வரை செல்லும் ரயில்கள் மீண்டும் வழக்கம்போல கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு:

சென்னை மெட்ரோ இரயிலில் பட்டாசுகளை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை!

2022 ஆம் ஆண்டு சட்ட பிரிவு 61 இன் கீழ் மெட்ரோ இரயிலில் பட்டாசுகள் உட்பட எளிதில் எரியக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Velacherry Train and Metro Train Diwali


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->