அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், உடல் பரிசோதனை முடிந்து நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அப்பலோ மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Discharge in Hospital Monthly Check up


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->