2021-ல் படிக்க உதவி செய்தேன்.. இன்று...! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நெகிழ்ச்சி காணொளி! - Seithipunal
Seithipunal


தன்னிடம் படிக்க உதவி கேட்டு வந்த மாணவிக்கு படிக்க உதவி செய்ததாகவும், அந்த மாணவி தற்போது வேலைக்கு செல்வதை அறிந்து அவரை வாழ்த்தியதாகவும் முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அவன் செய்திக்குறிப்பில், "படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.

மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.

ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Say About Woman Education


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->