2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கல்லூரிகள்.. உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்ற மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குப் பின்பு மீண்டும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்க பட்டன.

கொல்லம் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தது. இதற்கிடையே பொருளாதார வசதி குறைந்த நிலையில் கல்லூரிகள் ஆனால் கொரோனா மூன்றாம் அலை தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியது.

கிறிஸ்மஸ் புத்தாண்டு காக டிசம்பர் 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஓமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து கொரோனா  பரவல் குறைந்து நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

 

ஆனால் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதால் கல்லூரிகள் தொடங்கவில்லை. ஒன்றாம் தேதி தொடங்கிய செமஸ்டர் தேர்வில் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது.  மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதினர்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களாக உள்ள கல்லூரிகளை தவிர மற்ற அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டு வழக்கம்போல நடைபெற்றன.

இரண்டு மாதங்களுக்கு பின்பு கல்லூரிகள் திறக்கப்பட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்லூரிகளுக்கு வந்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Colleges opened after 2 months


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->