தேமுதிக 25-ஆம் ஆண்டு கொடிநாள் பொதுகூட்டம்..ஏராளமான தேமுதிக தொண்டர்கள் பங்கேற்பு!  - Seithipunal
Seithipunal


ஆற்காடு அண்ணாசிலை அருகே தேமுதிக 25-ம் ஆண்டு கொடி நாள் பொதுகூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

தேமுதிக கொடி நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணாசிலை அருகே தேமுதிக கழக நிறுவனா் தெய்வத்திரு கேப்டன் விஜயகாந்த் அவா்களின் நல்லாசியுடன் கழக பொது செயலாளா் அண்ணியாா் பிரேமலதா அவா்களின் ஆணைகிணங்க மாநில துணைசெயலாளா் LK சுதீஸ் அவா்களின் வழி காட்டுதலுக்கு இணங்க 25 ஆம் ஆண்டு மாபெரும் கொடி நாள் பொதுகூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர செயலாளா் K.K.பிரபு வரவேற்ப்புரை ஆற்றினாா்.மாவட்ட அவைத்தலைவா்  காசிநாதன், மாவட்ட பொருளாளா் அசோகன் மாவட்ட துணை செயலாளா்கள்   ஹேமலதாபாலா பிரபாகரன் தினேஷ்குமாா் ரவி நந்தகுமாா் மாவட்ட தலைமை செயா்குழு உறுப்பினா்கள் நந்தகுமாா் ஏகாம்பரம் தலைமை பொதுகுழு உறுப்பினா்கள் அருள், குட்டிபாபு, கோபி, முஹமதுஇப்ராஹிம், மோகன், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாள் தங்கமணி, ஆற்காடு மேற்க்கு ஒன்றிய செயலாளா் புண்ணியகோட்டி, ஆற்காடு மத்திய ஒன்றிய செயலாளா் பாபு, தமிரி ஒன்றிய செயலாளா் பாபு, கணியம்பாடி ஒன்றிய செயலாளா் முரளிகுமாா், திமிரி பேரூா்கழக செயலாளா் பாபு, விளாம்பாக்கம் பேரூா்கழக செயலாளா் சந்திரசேகா், கலவை பேரூா் கழக செயலாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

முன்னால் சோளிங்கா் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக  செயலாளருமான P.R.மனோகா் தலைமையில் நடைப்பெற்ற இந்த மாபெரும் கூட்டத்திற்க்கு முன்னால் சென்னை எழும்பூா் சட்டமன்ற உறுப்பினரும், கழக மாநில இளைஞா் அணி செயலாளருமான கு.நல்லதம்பி, கழக தோ்தல் பணி குழு செயலாளா் மகாலட்சுமி, கழக பேச்சாளா்கள் அலிஜான், திருப்பூா் வல்லரசு, மாநில தொழிற்சங்க துணைசெயலாளா் கே.வி.பாலாஜி, மாநில தொண்டரணி துணைசெயலாளா் SSதினகரன் ஆகியோா் பேராசியா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுகூட்டம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

அப்போது பேசிய நல்லதம்பி தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் டாஸ்மாா்க் ஊழல் நடைப் பெற்றுள்ளதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில்  அமைச்சா்கள் செய்த டாஸ்மாக் ஊழலுக்காக முதல்வராக இருந்த கெஜிரிவால்  எப்படி தண்டனையை அனுபவித்தாரே அதேபோல் இங்குள்ள அமைச்சா்களின் தவரால் முதல்வா்  தண்டனை அனுபவிப்பது உறுதி எனவும்  கூறினாா்..

இதில் நகர ஒன்றிய கழக செயலாளா்கள்  ஜெஸ்டின்பிரபாகன், மாலிக்பாஷா, செந்தில் , ரகு, சுமன், பூண்டிபூபாலன், தியாகராஜன், பாண்டுரங்கன் கருணாகரன், ஜெயராமன், முத்தாலிங்கம், ராஜேஷ், குணசேகரன், மதியழகன், பிச்சாண்டி, வினோத்குமாா், ஜானகிராமன், விநாயகம், யுவராஜ், சுரேஷ், காவி,  ஞானவேல், டாக்டா் அரிதாஸ், அரி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய அணி நிா்வாகிகள் பொருப்பாளா்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDKs 25th Annual Flag Day Public Meeting A large number of DMDK volunteers participate


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->