அதிகாலையில் பரபரப்பு... சென்னையை சுத்து போட்ட ED அதிகாரிகள்.!! தொடரும் ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஆர்.ஏ புரம், ஈசிஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பல வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். 

சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்க துறைக்கு சென்ற தொடர் புகார்களை அடுத்து இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலை முதல் நடந்து வரும் இந்த சோதனையின் அடிப்படையில் மேலும் பல இடங்களுக்கு சோதனை விரிவுபடுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ed raid in various places Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->