ஆம்வே நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை.! - Seithipunal
Seithipunal


ஆம்வே நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆம்வே மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனியில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக புகார் வந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனங்களுக்கு சொந்தமான 757 கோடியே 77 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED seized Amway assets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->