#BREAKING :: திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர்.மஸ்தான் உயிரிழப்பு. திமுக முன்னாள் எம்.பியின் உயிரிழப்பு அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாநிலங்களவை திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார். மறைந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையர் துணைத் தலைவராக இருந்துள்ளார். திமுக முன்னாள் எம்.பி மஸ்தானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former DMK MP Masthan passed away in Chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->