#Ranipet || அடகு கடையின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் அபேஸ்.!!
gold and silver items steal in ranipet
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூரில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தன்வத் என்பவர் நடத்தி வந்த அடகு கடையில் இருந்து 5 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை தேடு போன நிலையில் காவல் நிலையத்தில் தன்வத் புகார் அளித்தார்.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். முகம் மற்றும் உடலை மறைத்து கையில் இரும்பு ராடுடன் வளம் வரும் கொள்ளையனின் உருவத்தை வைத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
gold and silver items steal in ranipet