ஆளுநர் தேநீர் விருந்து! திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!
Governor Tea Party DMK coalition parties boycott
78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டேனியல் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் இதழ் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் தமிழக ஆளுநரின் தேன் ஒரு விருந்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேநீர் விருந்து ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் மற்றும் மார்க் சீட் கம்யூனிஸ்ட் மனிதநேயம் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளாத தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Governor Tea Party DMK coalition parties boycott