ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!
Helpline numbers announced to report complaints in Erode East by-election
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்ரவரி 05-ஆம் தேதி) நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 05 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 1800-425-0424
0424 2267674
0424 2267675
04242267679
9600479643
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை எண்கள்
0424 22421365
04242242258
எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Helpline numbers announced to report complaints in Erode East by-election