#சென்னை || "Extra சாம்பார்" தர மறுத்த உணவக ஊழியர் அடித்து கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை பம்மல் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் உணவு பார்சல் வாங்கும் போது கூடுதல் சாம்பார் வழங்க என உணவக மேற்பார்வையாளர் அருண் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் உணவு வாங்க வந்த நபருக்கும் மேற்பார்வையாளருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். 

இந்த தாக்குதலில் கீழே விழுந்த உணவக மேற்பார்வையாளர் அருண் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் தாக்குதல் நடத்திய சங்கர் மற்றும் அவருடைய மகன் அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hotel manager murder who not gave extra sambar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->