பிரபல வங்கியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
Indian bank roof collapse accident
திருவள்ளூர், புதுப்பட்டு பகுதியில் இயங்கி வரும் இந்திய வங்கியின் மேற்கூரை இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indian bank roof collapse accident