விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது? கசிந்த முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல் நல குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி விக்கிரவாண்டித்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info vikkiravandi byelection on June 1st


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->