ஐபிஎல் டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேர் கைது!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இந்த போட்டிக்கான டிக்கெட் 10 தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.டிக்கெட் காலியானதாக செப்பாக்கம் மைதான நிர்வாகம் கூறிய நிலையில்,

போட்டியை காண வந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றதுடன் சென்றனர். சிலர் போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் வாங்கியுள்ளனர். டிக்கெட் ஸ்கேன் செய்தபோது அது போலி டிக்கெட் என்று தெரிந்து ரசிகர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போட்டிக்கான டிக்கெட் பிளாக் விற்கபடுவதாக பலர் கூறிவந்தநிலையில், திருவல்லிக்கேணி போலீஸ் பிளாக்கில் டிக்கெட் விற்ற 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 27 டிக்கெட் பறிமுதல் செய்யபட்டுள்ளதாகவும் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ipl ticket block seles 10 person arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->