தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழக அரசு அதிரடி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

* நெல்லை டிஐஜியாக இருந்த டாக்டர். பா. மூர்த்தி, ஐபிஎஸ் – ராமநாதபுரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
* ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், ஐபிஎஸ் – மதுரை மண்டல டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு -1 துணை ஆணையராக – ஆர். சக்திவேல், ஐபிஎஸ் (முந்தைய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்) நியமனம்.
* சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் – சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக – டாக்டர். வி. பாஸ்கரன், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நெல்லை சரக டிஐஜியாக சந்தோஷி ஹதிமானி, ஐபிஎஸ் பொறுப்பேற்கிறார்.
* ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ. சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.
* சிபிசிஐடி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக ஜி. ஜவகர், ஐபிஎஸ் பதவி மாற்றம்.
* சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக வி. கார்த்திக், கிழக்கு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக எஸ். மேகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPS Offi Trans TN Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->