கோவையில் ஹிஜாப் சேலஞ்ச்! மாற்று மத பெண்களை வழிமறித்து இஸ்லாமியர் நடத்திய அராஜகம்! தட்டி தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


கோவை ரேஸ் கோர்ஸ் நடைபாதையில், மாற்று மத பெண்களை வழிமறித்து சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பதிவிட்ட யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

அனாஸ் அகமது என்பவர், கோவை ரேஸ் கோர்ஸ் நடைபாதையில் வரும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவித்து, அழகாக இருக்கிறீர்கள்? என்று ஹிஜாப் சேலஞ்ச் செய்துள்ளார்.

இதனை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதவியேற்ற, இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை இப்படியே அனுமதித்தால், நாளை இஸ்லாமிய பெண்ணை பொட்டு வைத்து பூச்சூட சொல்லி வீடியோ எடுக்க ஓருவர் கிளம்புவார். எனவே உடனே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுந்தது.

இதற்கிடையே, கோவை கணபதியைச் சேர்ந்த குமரேசன் இதுகுறித்து புகார் அளிக்க, புகார் மனுவை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், அனாஸ் அகமது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Hijab Challenge Islam youtuber arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->