கோவை: கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை கத்தியால் குத்திய இளைஞன் கைது! - Seithipunal
Seithipunal


கல்லூரியில் ஏற்பட்ட ரகளையில் மாணவர்களை கத்தியால் குத்திய 9 வயது இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை தனியார் கல்லூரியில் உள்ளே புகுந்து மாணவர்களை கத்தியால் குத்திய ரோகித் என்ற இளைஞரை போலீசார் நகைத்து செய்துள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததால் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்த ரோகித், பழைய ஐடி கார்டை காண்வித்து கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ரோஹித் மீது கொலை முயற்ச்சி பிரிவின் கீழ் வழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரோஹித்தை உடனடியாக கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Onam Ex Student Arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->