''அண்ணாமலை லேகியம் விற்பவர்தான்''... சரியான பதிலடி கொடுத்த கே.பி. ராமலிங்கம்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை லேகியம் விற்பவர் என விமர்சித்தார். 

இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆர்.பி. உதயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, அண்ணாமலை லேகியம் விற்பவர்தான். 

ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை விற்கின்றார். ஊழல்வாதிகளை அண்ணாமலை ஒழிப்பார். ராமரைப் போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி. 

இவரைப் போன்றவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை. கருத்துக்கணிப்புகளை விட மக்கள் மனநிலையே தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KP Ramalingam speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->