மதுரை மத்திய சிறை || கஞ்சா, பீடியால் கைதிகளுக்கு இடையே தகராறு.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள மத்திய சிறையில் 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு, சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் ஆயிள்தண்டனை அனுபவித்து வரும் கனித்குமார் என்பவர் உள்ளார்.

இதே சிறையில், இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்த வழக்கில்  பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளி 
ஒருவர் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 

Madurai Central jail, இடம் மாறும் மத்திய சிறை; மதுரை மக்களுக்கு குட்  நியூஸ்! - sources said tamil nadu govt plans to change madurai central jail  to idayapatti - Samayam Tamil

இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் கஞ்சா, பீடி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரு  தரப்பினரும் கொடூரமாக மோதிக் கொண்டனர். 

இதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதனால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai central jail two accust fight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->