#BREAKING | கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்வு! விழுப்புரத்தை அதிரவைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் : கள்ளச்சாராயம் அருந்தி உடலில் குறைவால் ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் பலியாகினர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 16க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தமிழக அரசு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

உயிரிழந்தவரின் பெயர் ராஜமூர்த்தி என்பது முதல் கட்ட தகவலில் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marakanam kallasaraya death increase 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->