இனி இது கட்டாயம் - கொடைக்கானல் செல்லும் சுற்றலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் முக கவசம் கட்டாய அணிய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mask compulsory for tourists in kodaikanal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->