துப்பியதால் வன்கொடுமை! மயிலாடுதுறை ஆட்சியர் இடமாற்றம்!
Mayiladuthurai District Collector Changed
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சீர்காழியில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், 3 வயது குழந்தையின் மீது தவறு இருப்பதாக அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில், ஆட்சியர் மகாபாரதி சிறுமியின் மீது தவறு இருப்பதாக பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை காரணமாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மகாபாரதியின் சர்ச்சை கருத்து பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
English Summary
Mayiladuthurai District Collector Changed