ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா! அமைச்சர் மஸ்தான் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் தேதி சிறுபான்மையினர் தின விழாவாக கொண்டாடப்படும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர் மஸ்தான் துறை ரீதியிலான அறிவிப்புகள் மற்றும் பதிலுரை நிகழ்த்தினார். 

அப்போது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும், உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister masthan announced Minority rights day


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->