#BREAKING | செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை!  - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இது சம்பந்தமான வழக்கில் அமலாக்கத்துறை அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி சோதனை மேற்கொண்டது.

மறுநாள் அதிகாலை 1.58 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இரு தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாள் மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthilbalaji Treatement 20 more days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->