ரூ.3,33,000 வட்டி கிடைக்கும் அசத்தல் திட்டம்.! உடனே முதலீடு செய்யுங்க.!  - Seithipunal
Seithipunal


தபால் நிலையத்தில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மாதாந்திர வருமான திட்டம். இதில் பணத்தை ஒருமுறை நீங்கள் டெபாசிட் செய்து விட்டால், அதிலிருந்து மாதந்தோறும் நிலையான வருமானம் வரும். 

இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய முதலீட்டின் அடிப்படையில் நீங்கள் பெரும் மாத வருமானம் வேறுபடும். இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து ஐந்து வருடங்களுக்கு மாத வருமானமாக ரூ.5,550 பெறலாம்.

அதாவது:-

முதலீடு :- ரூ.9 லட்சம்

ஆண்டு வட்டி விகிதம் :- 7.4%

கால அளவு :- 5 ஆண்டுகள்

வட்டி மூலமாக பெரும் வருமானம் :- ரூ.3,33,000

மாத வருமானம் :- ரூ.5,550

இந்தத் திட்டம் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியையும் வழங்குவதால், முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத்திட்டத்தில் பெறக்கூடிய வட்டி, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய தபால் நிலைய சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monthly income scheme in post office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->