மு.க.ஸ்டாலினை சந்தித்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி! காரணம் இதுதான்!
mugesh ambani met MK stalin
முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து தங்களுடைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் வைர வியாபாரியின் மகளான ஷோக்லா மேத்தாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் முக ஸ்டாலினை சந்தித்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி
இருவரும் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.
English Summary
mugesh ambani met MK stalin