வேளாங்கண்ணி மாதா திருவிழா.. வருகின்ற 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..! - Seithipunal
Seithipunal


வருகின்ற 8ம் தேதி நாகை மாவடட்த்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலையத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட்  8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி அன்னையின் பிறந்த நாள் விழா வருகின்ற 8ம் தேதி நடைபெற உள்ளது.

இதனால், நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 24ம் தேதிசனிக்கிழமை அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam District local holiday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->