நீலகிரி மலைப்பகுதிகளை அலங்கரித்துள்ள குறிஞ்சி மலர்!
Nilgiris Neela Kurinji
நீலகிரி மலைப்பகுதிகளை அலங்கரித்துள்ள குறிஞ்சி மலர்களின் ரம்மியமான காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிகளால், நீலகிரி மாவட்டத்தின் மலை முழுவதும் போர்வை போர்த்தியதுபோல் நீல வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்’ வகை தான் இந்த குறிஞ்சி மலர்கள்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியான ஊட்டிஅடுத்த பிக்கப்பதிமந்து பகுதியின் மலைச்சரிவில் குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன.