செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது..! - Seithipunal
Seithipunal


செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுகோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் சிறுநீரக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் காவல்நிலைத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரில்,

அவர் பணியாற்றி வரும் மருத்துவமனையின் நிறுவனர் சுப்ரமணியன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்தாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்தனர். வரும் வழியில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nurse Sexually abused by Doctor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->